urination case

img

மூதாட்டி மீது சிறுநீர் கழித்த விவகாரம் - ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

மூதாட்டி மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அலட்சியம் காட்டிய ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.